AUETAA COVID-19 RELIEF -FOOD DISTRIBUTION-26-04-2020

Post image

இன்றும் அயட்டா சார்பில் உணவு பொட்டலம் வழங்கப்பட்டது.
இரு கரம் கூப்பி வாழ்த்தியோர் பலர்
மனது இலகுவாகியது
அந்த வாழ்துக்கள்
கொரோனாவை
விரட்டும் சக்தி இருக்கும்
என நம்பிக்கையுடன்
எங்கள் (AUETAA)பணி தொடரும்
இன்னும்
என்றும்

Sponsored Advertisement