AUETAA COVID-19 RELIEF -MATERIALS DISTRIBUTION-24-05-2020-MATHUR VILLAGE-TIRUTHANI TALUCK

Post image

Dear friends,

AUETAA has been rendering  excellent  relief measures services for Covid-19 continously with the support of all the members. 

With the conclusion of lockdown-3 food distribution activities rendered by AUETAA has been called-off. As part of COVID-19 Relief measures we had planned to distribute groceries and essentials to the less privileged community. With all your support we have arranged for 1000 Jumbo Bags of groceries. 

It was discussed and decided in our EC Meeting Via ZOOM on the 20th May to chalk out a plan and identify areas for Distribution at the soonest. With help and guidance from
Dr.V.Irai Anbu IAS 
a backward village ‘Maddur’
Thiruthani taluka ,Thiruvallur district has been identified,  and 500 beneficiaries have been chosen under the following category:
1.Potters(குயவர்கள்)
2.Daily wage labour’s (தின கூலிகள்)
3.Handloom weavers (கைத்தறி நெசவாளர்கள்).

The distribution was held on Sunday the 24th May 2020 at 10.00 AM where Thasildhar,VAO,RI participated along with our AUETAA TEAM.

Thank You all  for your co-operation and support.

*மத்துர் கிராமத்தில் காதில் கேட்ட வார்த்தைகள்*
கோடி புண்ணியம்
நீங்க நல்லா இருக்கனும்
மவராசா
உங்கள் உதவி எங்கள் பாக்கியம் மற்றும் பல.
என வாழ்த்திய உள்ளங்கள் 
மனதுக்கு இதமாக இருந்தது
வருமையை பார்தோம்
மனது வருத்தமாக இருந்தது
கணத்த  இதயத்துடனும்
உதவி செய்த திருப்தியுடன்
திரும்பினோம்
நன்றி 🙏🏻

மத்துர்(மதுவூர்)மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் வறுமை எங்கள் மனதை வருத்தப்பட செய்தது. 
இம்மக்களின் துயரைப் போக்க நிதி உதவி அளித்த அனைவர்க்கும் மற்றும் இதற்காக பெரு முயற்சி எடுத்த 
SD GOPI , 87 பேட்ச, ABN, 
97 பேட்ச், 70 பேட்ச் மேலும்  அனைத்து EC மெம்பர்களுக்கும்  எங்கள் நன்றி உரித்தாகுக. 

இம்மக்களை கண்டெடுத்து இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்த திரு இறையன்பு அவர்கள் மற்றும் அம்மாவட்ட அரசு அதிகாரிகள் மேலும் திரு ரத்தினம், திரு ஸ்ரீதர் ,திரு.இராசேந்திரன்,திரு.அம்சேந்திரன் அவர்களுக்கும் எங்கள் நன்றி.

இக்கிராம மக்களில் 50 % நெசவு தொழிலிலும் , 25 % குயவு தொழிலிலும் மிதமுள்ளோர் தின கூலிகளாகவும் உள்ளனர். 
இந்த மக்கள் வயதில் சிறிய கிராம அதிகாரிகள் சொல்வதை உடனடியாக கேட்டு, எந்த தள்ளு முள்ளும்  இல்லாமல் ஒவ்வொரு தெரு வாரியாக பெயர் வரிசைப்படி நின்று பொருட்களை பெற்றுக்கொண்டது ஆச்சரியமாக இருந்தது. 
மேலும் AUETAA வின் பொது நல சேவை சிறந்து செயல்பட எங்கள் வாழ்த்துக்கள்.

Sponsored Advertisement